கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

Loading...

%e0%ae%95%e0%ae%b8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%95%e0%af%8dசாக்லெட் கேக் (ஸ்பாஞ்ச் கேக்) – 4 ஸ்லைஸ்,
3 விதமான ஐஸ்கிரீம் – தலா 1 கப்,
முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 1 கப்,
செர்ரி – 1 கப் (பொடியாக நறுக்கியது).

ஒரு ஆழமான அலுமினிய பிரெட் மோல்ட் எடுத்து, முதலில் ஒரு ஸ்லைஸ் கேக்கைப் போட்டு அழுத்தி விடவும். அதன் மேல் ஐஸ்கிரீமைத் தடவி, அதன் மேல் பாதாம், பிஸ்தா, முந்திரி, செர்ரி முதலியவைகளைத் தூவவும். இவ்வாறே மாறி மாறி கேக், ஐஸ்கிரீமைப் பரத்தும்போது, ஐஸ்கிரீம் கெட்டியாக இருக்க வேண்டும். உருகி இருக்கக்கூடாது. அப்போதுதான் ஸ்லைஸ் செய்து பரிமாற முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply