கருவளையத்தால் கவலையா

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%beகண்ணின் கருவளையம் நீங்க உருளை கிழங்கு சாறு போதுமானது.ஆம் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளிலிருந்தே நாம் நம்மை அழகு படுத்திக்கொள்ளலாம் .
உருளை கிழங்கை தோலை நீக்கி நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த விழுதை கண்ணை சுற்றி மெதுவாக வைக்கவும் .

நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கண்ணை கழுவவும்.

இந்த முறையை வாரம் இருமுறை செய்து வந்தால் கண்ணின் கருவளையம் நன்றாக மாறிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply