ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் செல்லும் பைக்

Loading...

%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%afபெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நினைத்தாலே நாமெல்லாம் பழைய நிலைமைக்கு போய்விடலாமா என்ற எண்ணமே வந்துவிடும். விலை மட்டுமில்லாமல் பற்றாக்குறை வேறு என்னதான் விலை கொடுத்தாலும் கிடைக்கவில்லை என்றால் கட்டாயம் மாட்டு வண்டிதான்.
இதை தீர்க்க ஆராய்ச்சியில் ஈடுபடாதவர்கள் இல்லை. ஆனால் சென்னையில் வசிக்கும் ஆறுமுகம் ராஜேந்திரபாபு என்பவரின் 12 வருட கடின உழைப்பின் காரணமாக மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்.
இதன் சிறப்பே ஐந்து நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 100 கிலோமீட்டர் செல்லலாம்…. அற்புத உழைப்பு… அபார வெற்றி பாருங்கள்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply