எள்ளோதரை

Loading...

%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b0%e0%af%88கருப்பு எள் – 200 கிராம்,
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
தனியா – 1/2 டேபிள்ஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 12,
உப்பு – தேவைக்கு,
வறுத்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் (உப்பு, வேர்க்கடலை தவிர) தனித்தனியாக எண்ணெயில்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான போது வடித்த சாதத்தில் இந்தப் பொடியை கலந்து, சிறிது நல்லெண்ணெய், வேர்க்கடலை, உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply