எலுமிச்சை மிளகு மீன் ஃப்ரை

Loading...

%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8dமீன் – 12 – 15 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு / வினிகர் – 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

அரைக்க:

பெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
கருப்பு மிளகு – 1.5 தேக்கரண்டி

ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாகும் வரை வறுத்து ஜாரில் அதை போட்டு மசிக்கவும். ஒரு தட்டில் அதை எடுத்து இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். மீன் துண்டுகளை எடுத்து கலவையை அவற்றில் கோட் செய்து 20 நிமிடம் ஊற விட்டவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply