என்றாவது ஒரு நாள் ஆபத்தில் நிச்சயமாக உதவும் காணொளி

Loading...

%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfஉதவி செய்வதற்கு யாருமே இல்லாத ஒரு இடத்தில் உங்கள் கார் பேட்டரி முழுமையாக சக்தி இழந்து விட்ட ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா..? நினைக்கவே சற்று பயங்கரமாக இருக்கிறது அல்லவா..?
சரி உண்மையாகவே அப்படியானதொரு தீவிரமான சூழ்நிலையில் நீங்கள் சிக்கி கொண்டீர்கள் மிகவும் அவசரமான வேலை உள்ளது அல்லது நிச்சயமாக ஒரு விடுப்பு எடுக்க முடியாத நிலை என்றால் என்ன செய்வீர்கள்..? எப்படியாவது நீங்கள் உங்கள் காரை ரன் செய்ய முயற்சி செய்வீர்கள், காரை ஆன் செய்ய ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க பார்ப்பீர்கள் அப்படித்தானே..?
அப்படியாக உங்கள் லேப்டாப் சார்ஜர் மூலம் உங்கள் காரின் பேட்டரி சார்ஜ் செய்ய முடியும் ஒரு வழி இருக்கிறது. அதை பற்றி நீங்கள் அறிவீர்களா…? இதோ பின்வரும் வீடியோ செயல்முறைக்கு கொண்டு அதை தெரிந்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாள் ஆபத்தில் நிச்சயமாக உதவும்..!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply