உள்ளங்கையில் அடங்கும் கணினி டாப் 10 பட்டியல்

Loading...

%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3உலகின் முதல் கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை அவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு உதவுவதோடு அவைகளின் அளவுகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது. இன்னும் கொஞ்ச நாட்களில் உள்ளங்கையில் அடங்கும் நிலையில் கணினி கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இங்கு உலகளவில் சிறிய கணினி வகைகளின் பட்டியலை காண்போம்.

உயர் முடிவு ( higher-end) Intel Core i5 or i7 processors, HDMI மற்றும் மினி டிஸ்ப்லே போர்ட் வீடியோ அவுட்புட், நான்கு USB 3.0 போர்ட்ஸ் 16GB வரை அல்லது அதற்கு மேல் மெமரி, Wi-Fi மற்றும் Gigabit Ethernet, மற்றும் Intel HD அல்லது HD ப்ரோ கிராபிக்ஃஸ் கொண்டது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply