உலர் திராட்சை பேரீச்சை சட்னி

Loading...

%e0%ae%89%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e2%80%89%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%9aபொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 1/2 கப்,
உலர் திராட்சை – 1/4 கப்,
கெட்டியான புளிக் கரைசல் – 1/2 கப் (வெந்நீரில் நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து எடுத்தது),
தோல் சீவிய இஞ்சித் துண்டு – சிறிது,
காய்ந்த மிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.


தாளிக்க…

கடுகு, உளுந்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – 2.

எப்படிச் செய்வது?

மிக்சியில் பேரீச்சை, உப்பு, காய்ந்த மிளகாய், உலர் திராட்சை, இஞ்சி, புளிக் கரைசல் சேர்த்து நைசாக இல்லாமல் கரகரவென்று அரைக்கவும். அரைத்த சட்னியில் கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய் ஊற்றி தாளிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply