உங்கள் லேப்டொப் அதிக வெப்பத்தை வெளிவிடுகின்றதா

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aaதற்போதைய கால கட்டத்தில் டெக்ஸ்டாப் கணனிகளை விட அதிக பாவனையில் உள்ள கணணி வகையாக லேப்டொப் காணப்படுகின்றது.
லேப்டொப் கணணிகளின் தொடர்ச்சியான பாவனையானது பொதுவாக 3 மணித்தியாலங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்றாற் போல் அனேகமான லேப்டொப்களின் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியானது 3 மணித்தியாலங்கள் வரையே மின் வழங்கலை மேற்கொள்ளும்.இருந்தும் சிலர் தொடர்சியான மின்னிணைப்பை ஏற்படுத்திவிட்டு குறித்த மணித்தியாலத்தினை விடவும் அதிக நேரம் லேப்டொப்பினை பாவிப்பார்கள்.
இதன்போது லேப்டொப்பின் துணைப் பாகங்களில் அதிக வெப்பம் உற்பத்தியாக வெளியேற்றப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply