உங்கள் புகைப்படக்கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்வது எப்படி

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85கமெராவில் உள்ள Kit Lens – இல் இருந்து அடுத்த கட்டத்திற்கு நம்முடைய புகைப்படங்களை எடுத்து செல்வதற்கு எது மிகச்சிறந்த லென்ஸ் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

அதற்கு பதில் தான் கானன் 50MM.
கானன் 50MM(Canon) லென்சானது தற்போது மிகவும் விலை குறைவாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளதால் புகைப்படத்திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது Prime lens என்பதால் இதன் Sharpness மிகவும் அதிகம். ஒளி குறைவான பகுதியிலும் மிகச்சிறந்த புகைப்படத்தை எடுக்க முடியும்.
இது பிரைம் லென்ஸ் என்பதால் ஜூம் செய்யும் வசதி இதில் இல்லை. இதனால் புகைப்படத்தின் தரத்தினை இது மிகவும் அதிகரிக்க செய்கிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply