இருமலை போக்கும் டிசம்பர் பூக்கள்

Loading...

%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8dஇருமல், சளியை போக்க கூடியதும், உடல் வலியை சரிசெய்யும் தன்மை கொண்டதும், விஷக்கடிக்கு மருந்தாவதும், கல்லீரலை பாதுகாக்க கூடியதுமான டிசம்பர் பூக்களின் மருத்துவ குணங்களை பற்றி நாம் பார்ப்போம். டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூத்துக் குலுங்கும் மலர் டிசம்பர் பூ.
இந்த செடியில் வென்னிறம், நீலம், செந்நிற பூக்கள் இருக்கும். வீடுகள், தோட்டங்களில் வளரக்கூடியது. கனகாம்பரம் வகையை சார்ந்தது. இதன் பூக்கள், இலைகள், வேர்கள் மருத்துவ குணங்களை கொண்டது. டிசம்பர் பூவானது விஷக்கடிக்கு மருந்தாகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கூடியது. ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்ட டிசம்பர் பூ புத்துணர்வு தரக்கூடியது. இருமலை போக்கும் சக்தியை பெற்றது. சளியை கரைக்கும். வீக்கத்தை குறைக்க கூடியது.இதன் இலைகள், பூக்களை பயன்படுத்தி காய்ச்சல், உடம்பு வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply