இனி பாஸ்போர்ட் பெறுவது மிகவும் சுலபம்

Loading...

%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aeபாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் எப்பொழுது தான் பொலிஸ் விசாரணை வரும் என காத்திருந்து மிகவும் வருத்தப்படுவார்கள்.
இவர்களுக்காவே பொலிஸ் விசாரணையை விரைவாக முடிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது, எம்பாஸ்போர்ட் பொலிஸ் ஆப்( mpassport police app) என்ற இந்த அப்ளிகேஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளோம்.
இந்த செயலியின் மூலம், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாகும் என தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய திட்டம் கடலுார், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 230 காவல்நிலையங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply