ஆப்பிளை மிஞ்சும் அமேசான்

Loading...

%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%87%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8dஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. ஐபோன்களில் இருக்கும் சிரியைப் போல செயல்படும் அமேசானின் எக்கோ ஸ்பீக்கர் தான் இதற்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டின், இரண்டாம் காலிறுதியில் சந்தைக்கு வந்த அமேசான் எக்கோ தொடர்ந்து, விற்பனையில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply