அவல் சாட்

Loading...

%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8dகைக்குத்தல் சம்பா அவல் – 2 கப்,
உலர்திராட்சை – 2 டீஸ்பூன்,
நறுக்கிய சிவப்பு கொய்யா – 1 கப்,
மாதுளை முத்துகள் – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெள்ளரி துண்டுகள் – 1/2 கப்,
சாட் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்.

மேலே உள்ள அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு பரிமாறவும். மிகவும் சத்தான, புத்துணர்ச்சி தரும். இரும்புச்சத்து நிறைந்த தின்பண்டம். நம் உடல் இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்வதற்கு அவசியமான வைட்டமின் ‘சி’ நிறைந்த சிவப்பு கொய்யா, இரும்புச்சத்துள்ள அவல் போன்ற சத்துகள் நிறைந்த சாட்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply