அழகான சிவப்பான உதடு வேண்டுமா உங்களுக்கு

Loading...

%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8dஉதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது மற்றும் உதடு கறுத்து போவது போன்றவற்றை தடுத்து உங்கள் உதட்டை அழகாகவும் சிவப்பாகவும் மாற்ற எளிய முறையை பின்பற்றினால் போதும்.

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது.
உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply