அமெரிக்காவில் ஆளில்லா விமானம் (DRONE) மூலம் உணவுப்பொருள் விநியோகம்

Loading...

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் (DRONE) மூலம் உணவுப்பொருள் விநியோகம்அமெரிக்காவில் ஆளில்லா விமானம் (Drone) மூலம் உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் முறையை 7-Eleven என்ற தனியார் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
Reno என்ற நகரில் இருந்து சில மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தை முதல் முதலாக ஆரம்பித்த இந்த நிறுவனம், ஒரு வீட்டிற்கு தேவையான பொருட்களை 2 கொள்கலனில்(Container) அனுப்பி வைக்கிறது.
தற்போது, சிக்கன், சாண்ட்விச், டோனட்ஸ், காபி, கேண்டி மற்றும் மளிகை சாமான் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிறுவனம், தங்களது கடைக்கு அருகாமையில் இருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது,
தற்போது, இந்த நவீன திட்டத்தை அமேசான் போன்ற நிறுவனங்களும் பின்பற்றுவதற்கு தயாராக உள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply