அத்தி மில்க் ஷேக்

Loading...

%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8dஅத்திப்பழம் – 6,
குளிர்ந்த பால் – 300 மி.லி.,
சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்,
ஃப்ரெஷ் கிரீம் அல்லது வெனிலா ஐஸ்கிரீம் – 1 கப்.எப்படிச் செய்வது?

அத்திப்பழங்களை நறுக்கி அத்துடன் 100 மி.லி. பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். அத்துடன் மீதியுள்ள பால், ஃப்ரெஷ் கிரீம் அல்லது ஐஸ்கிரீம் கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply