LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட்கைப்பேசிமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனம் K10 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.

5.3 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.2GHz quad core Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.1, NFC, மற்றும் USB 2.0 என்பவற்றினையும், Android 5.1 Lollipop இயங்குதளத்தினையும் கொண்டுள்ளதுடன், இக் கைப்பேசியின் பெறுமதி 165 அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply