GALAXY NOTE 7 ன் பாதுகாப்பு அம்சங்கள்

Loading...

GALAXY NOTE 7 ன் பாதுகாப்பு அம்சங்கள்உலகில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட்டு பயனர்களுக்கு ஏற்ற வகையில் புது அம்சங்களுடன் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம்.
அந்த வகையில் இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு Galaxy Note 7 என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
Bio Metric தொழில்நுட்பத்தில் இயங்கும் Iris Scanner மூலம் கண்களை கொண்டே போனை Unlock செய்ய முடியும்.
கைரேகை சென்ஸார், தண்ணீர், தூசு உட்புகாத தொழில்நுட்பம், SPen ஆகிய முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர 15 GB அளவு கொண்ட Samsung Gloud, 5.7 Inch HD Display, Android 6.0.1 OS, 4 GB RAM, 64 GB Memory என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.
நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும்படி 3500mAh Battery-யுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
5 அடி ஆழ தண்ணீரில் 30 நிமிடங்கள் நோட் 7-ஐ வைத்து வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செயல்திறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கே கொண்டதோடு வலுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN