FOXCONN மற்றும் SHARP நிறுவனங்களின் புதிய ஒப்பந்தம்

Loading...

FOXCONN மற்றும் SHARP நிறுவனங்களின் புதிய ஒப்பந்தம்கணணிகளின் முக்கிய பங்கினை வகிக்கும் வன்பொருட் பாகங்களைக் கொண்டதாக தாய் பலகை (Mother Board) விளங்குகின்றது.
இதனை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Foxconn விளங்குகிறது.
அதே போன்றே ஏனைய வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ஏனைய இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்வதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நிறுவனமாக Sharp விளங்குகின்றது.
தற்போது இவ்விரு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளன.
அதாவது Sharp நிறுவனத்தின் 3.8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை Foxconn நிறுவனம் கையாளவுள்ளது. இதற்கு சம்மதம் தெரிவித்து சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பச்சைக் கொடி காட்டியுள்ளது.
இதற்கு காரணம் Sharp நிறுவனத்தின் மூன்றில் இரு பகுதி பங்குகள் Foxconn நிறுவனத்திற்கு கைமாறவுள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போதே இது சாத்தியமாகியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN