​தக்காளியின் மருத்துவ பயன்கள்

Loading...

​தக்காளியின் மருத்துவ பயன்கள்தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குதேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
மருத்துவ பயன்கள் உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில் தினமும் 2 தக்காளிகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். தக்காளிச்சாறு சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. காய்ச்சல், பித்தவாந்தி மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தக்காளி சாற்றினைக் குடித்து வந்தால் குணமாகும். மாலைக்கண் நோயினை குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. தக்காளிச்சாறு மலைச்சிக்கலை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குடற்புண்களை ஆற்றி ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு எலும்பின் பலத்தைக் கொடுக்கிறது. தொற்று நோய்களை தடுத்து சொறி, சிரங்கு மற்றும் சரும நோய்களை போக்குகிறது. பல்வலி, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply