வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பலன்கள்

Loading...

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பலன்கள்தண்ணீர் வாழ்வதற்கு எவ்வளவு முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.
மருத்துவர்கள் கூட ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள்.
இந்நிலையில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பலன்களை இங்கே காணலாம்.
வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தினால் ஏற்படும் தலைவலி குறையும்.உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.வாயு தொல்லை உள்ளவர்கள், சுக்கு கலந்த வெண்ணீரை குடிக்க, வாயு தொல்லை நீங்கும்.அடிக்கடி தாகம் எடுப்பவர்கள், பச்சைத் தண்ணீருக்கு பதிலாக, வெந்நீரை குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.கால் வலி உள்ளவர்கள், கால் பொறுக்கும் அளவிற்கு வெண்ணீரை ஒரு டப்பில் விட்டு, அதில் 2 தேக்கரண்டி கல் உப்பை போட்டு கலக்கவும். அதில் கால் பாதங்களை 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.மிருதுவான சருமம் பெற, ஒரு தேக்கரண்டி பார்லியில் வெண்ணீரை ஊற்றி, அடிக்கடி குடித்து வரவும்.பலமான விருந்து சாப்பிட்டவர்கள், ஒரு டம்ளர் வெந்நீரை குடித்தால் எளிதில் ஜீரணமாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply