விரைவில் Oppo F1 Selfie ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

விரைவில் Oppo F1 Selfie ஸ்மார்ட் கைப்பேசிவளர்ந்துவரும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Oppo ஆனது F1 Selfie எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், Octa Core Qualcomm Snapdragon 616 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 229 யூரோக்களாக காணப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply