விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

Loading...

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோவிமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு உதவும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, தற்போது, மிகவும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையங்களில் வழிதெரியாமல் தவிக்கும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ரோபோவை இங்கிலாந்து நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர் அந்த ரோபோ, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தவிக்கும் பயணியிடம் நட்பு ரீதியில் பழகி அவர்களை ஒரு வாசலில் இருந்து மற்றொரு வாசலுக்கு அழைத்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ பரிசோதனை இங்கிலாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்டது, எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியாக, பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply