வாழைப்பழ சாண்ட்விச்

Loading...

வாழைப்பழ சாண்ட்விச்
தேவையான பொருட்கள்

french bread – 4 துண்டுகள்
வாழைப்பழங்கள் – 2 ( வட்டங்களாக வெட்டப்பட்டது)
தேன் – 4 டீஸ்பூன்
வேர்க்கடலை வெண்ணெய் – 4 டீஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வெட்டிய வாழைப்பழங்களை ஒரு தட்டில் வைத்து அதன் மீது தேனை ஊற்றி அதனுடன் வெண்ணெயுடன் கலந்த வேர்க்கடலையை சேர்த்து கலக்கி பாணின் ஒரு பக்கத்தில் வைத்து அடுத்த துண்டு பாணை வைத்து மூடி அதனை toaster இல் வைத்து வெந்தவுடன் பரிமாறுங்கள் .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply