ரோபோ இயந்­தி­ரங்­களை தயா­ரிக்க உள்­ள பஜாஜ் ஆட்டோ நிறு­வனம்

Loading...

ரோபோ இயந்­தி­ரங்­களை தயா­ரிக்க உள்­ள பஜாஜ் ஆட்டோ நிறு­வனம்பஜாஜ் ஆட்டோ நிறு­வனம், ரோபோ இயந்­தி­ரங்­களை தயா­ரிக்க உள்­ளது. இந்­தி­யாவில், இரண்டு மற்றும் மூன்று சக்­கர வாக­னங்கள் தயா­ரிப்பில், பஜாஜ் ஆட்டோ முன்­ன­ணியில் உள்­ளது. இந்த நிறு­வனம் அதி­ந­வீன செயல்­பா­டு­களை உள்­ள­டக்­கிய, ‘ரோபோ’ இயந்­தி­ரங்­களை தயா­ரிக்க திட்­ட­மிட்டு உள்­ளது. இந்த ரோபோ இயந்­தி­ரங்கள், பஜாஜ் நிறு­வ­னத்தின், ஆகூர்தி, சக்கான், வாலுஜ், பன்ட்­நகர் ஆகிய இடங்­களில் உள்ள தொழிற்­சா­லை­களில் பயன்­ப­டுத்­தப்­படும்.
இது­கு­றித்து, பஜாஜ் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், வாகன தயா­ரிப்­புக்கு, ரோபோ இயந்­தி­ரங்­களை, ஏற்­க­னவே பயன்­ப­டுத்தி வரு­கி­றது. தற்­போது, எங்கள் ஆலை­களில், 300 ரோபோ இயந்­தி­ரங்கள் பயன்­பாட்டில் உள்­ளன. புதி­தாக தயா­ரிக்க உள்ள ரோபோ இயந்­தி­ரங்­களும், வாகன தயா­ரிப்பில் ஈடு­ப­டுத்­தப்­படும். ரோபோக்­களை பயன்­ப­டுத்­து­வதால், விரை­வா­கவும், குறைந்த செல­விலும், வாக­னங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கி­ன்றன. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply