ராஜமௌலியை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய அனுஷ்கா

Loading...

rm_anushka001அனுஷ்கா இயக்குனரின் நடிகை என்று கூறலாம். ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கி ஒரு ஹீரோக்கு நிகராக நடிப்பவர்.

ஆனால், தற்போது இதுவே இவருக்கு பெரும் தலைவலியாகிவிட்டது, இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்தார்.


இதனால் தற்போது பாகுபலி-2விற்கு பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது, ராஜமௌலி உடல் எடையை குறைக்க சொல்கிறாராம்.


அனுஷ்காவால் முன்பு போல் ஸ்லிம்மாக வர முடியவில்லை, இதைக்கண்ட ராஜமௌலி ‘நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது, உடல் எடையை குறையுங்கள்’ என கோபமாக கூறிவிட்டாராம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply