ராகி பூரி

Loading...

ராகி பூரி
தேவையானவை:

ராகி மாவு- ஒரு கப்,
கோதுமை மாவு- கால் கப்,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1,
ஓமம்- ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தே.அளவு

செய்முறை:

ராகி மாவுடன் கோதுமை மாவு உப்பு, ஓமம் சேர்த்து வேக வைத்து மசித்து உருளைகிழங்கு, மிளகாய்த்தூள், சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைத்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், ராகி பூரி தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply