மொராக்கோ மீன் சுண்டல் குழம்பு

Loading...

மொராக்கோ மீன் சுண்டல் குழம்புமொராக்கோ மீன்- துண்டுகளாக வெட்டப்பட்டது
ஆலிவ் எண்ணெய்-தேவையான அளவு
பூண்டு -6
சிறிய சிவப்பு மிளகாய் – 2நுறுக்கியது
குழம்பு மசாலா 2டீஸ்பூன்
சீரகம்-2 தேக்கரண்டி
மஞ்சள்-1/2 தேக்கரண்டி
வேகவைத்த சுண்டல்-1 கப்
தக்காளி 2 துண்டுகளாக்கப்பட்டது
கொத்தமல்லி தழை-சிறிதளவு
உப்பு, மிளகு- தேவையான அளவு
எலுமிச்சை-1

சுத்தம் செய்யப்பட்ட மீனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரை மணி நேரம் வைக்கவேண்டும். கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், பூண்டு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து கிளறவும். பின்னர் சுண்டல், தக்காளியை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். அதனுடன் குழம்பு மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி மீனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைமணி நேரம் வேகவிடவும். பின்னர் கொத்துமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறவும். சுவையான மீன் சுண்டல் குழம்பு ரெடி..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply