முட்டை பிரை

Loading...

முட்டை பிரை
தேவையான பொருட்கள் :
முட்டை – 4 , வெங்காயம் – 1 , இஞ்சி – சிறிய துண்டு , கஸ்தூரி மேத்தி – சிறிது , தனியா தூள் – கால் ஸ்பூன் , மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை , கரம் மசாலா – கால் ஸ்பூன் , மிளகாய் தூள் – கால் ஸ்பூன் , உப்பு, எண்ணெய் – தேவையான அளவு , சீரகத்தூள் – கால் ஸ்பூன் , கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.கொத்தமல்லி. இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை வேகவைத்து ஓட்டை உடைத்து விட்டு ஒரு முட்டையை 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சியை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு கஸ்தூரி மேத்தி, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு போட்டு 5 விநாடிகள் வதக்கவும்.
அடுத்து அதில் வெட்டி வைத்த முட்டையை போட்டு உடையாமல் மசாலா முட்டையில் அனைத்திலும் படும்படி பிரட்டவும்.கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.சுவையான அவித்த முட்டை பிரை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply