முடிவை மாற்றிய மைக்ரோசொப்ட்

Loading...

முடிவை மாற்றிய மைக்ரோசொப்ட்மைக்ரோசொப்ட் நிறுவனம் OneDrive எனும் ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவருகின்றமை அறிந்ததே.

சில தினங்களுக்கு முன்னர் இச்சேவையின் ஊடாக இலவசமாக வழங்கப்படும் 15GB கொள்ளளவை 5GB ஆக குறைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

எனினும் பயனர்கள் தெரிவித்த அதிருப்தி காரணமாக அவர்களின் நன்மதிப்பை பாதுகாக்கும் பொருட்டு மீண்டும் 15GB கொள்ளளவையே வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

எனவே இலவசமாக 5GB வழங்கப்படும்போது பணம் செலுத்தி கூடிய கொள்ளளவினைப் பெற்றவர்கள் மீண்டும் 15GB கொள்ளளவினை இலவசமாக்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply