மீண்டும் கசிந்தது Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போனின் அசத்தலான புகைப்படம்

Loading...

மீண்டும் கசிந்தது Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போனின் அசத்தலான புகைப்படம்நேற்று Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போனின் gold version தொடர்பான புகைப்படங்கள் கசிந்தன. இந்த நிலையில் camo versionன் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது AT&T பிராண்ட் இல்லாமல் அதன் தயாரிப்பு உலகதரம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Samsung Galaxy S7 Active ஸ்மார்ட் போன் Galaxy S7 அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது. 5.5 இன்ஞ் பெரிய தொடுதிரை, Qualcomm Snapdragon 820 பிரசஸர் (processor), 4GB RAM ஆகியவை உள்ளது. முன்பக்க கமெரா 5 megapixel, பின்பக்க கமெரா12 megapixel கொண்டுள்ளது.

அதேசமயம் 32GB வரை சேமிப்பு திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும் எனவும், 2 கமெரா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றபடி Samsung Galaxy S7 Active மொபல் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் போதே இதன் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து தெரியவரும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply