மக்காச்சோள கூழ் வற்றல்

Loading...

மக்காச்சோள கூழ் வற்றல்

தேவையானவை:
மக்காச்சோள மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், உப்பு – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், பிரண்டைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:
மக்காச்சோள மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம், பிரண்டைச்சாறு, பெருங்காயம், பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் 5 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் மாவைக் கொட்டி கிளறி, வெந்ததும் இறக்கி, ஆறவிட்டு, ஸ்பூனால் எடுத்து துணியில் ஊற்றிக் காயவிடவும். தேவையான போது எடுத்துப் பொரித்தெடுக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply