போர்போன் சிக்கன்

Loading...

போர்போன் சிக்கன்
தேவையான பொருட்கள்

நறுக்கப்பட்ட சிக்கன் துண்டுகள் – 2
ஒலிவ் எண்ணெய் -1-2 மேசைக்கரண்டி
நறுக்கப்பட்ட பூண்டு – 1
இஞ்சி – 1/4 tsp
சிவப்பு மிளகு – 3/4 tsp
ஆப்பிள் ஜூஸ் – 1/4 கப்
பழுப்பு சர்க்கரை – 1/3 கப்
கேட்செப் – 2 tsp
வினிகர் – 1 tsp
தண்ணீர் – 1/2 கப்
சாஸ் – 1/3 கப்

செய்முறை

காடாய் ஒன்றில் olive oil ஐ கொதிக்க வைத்து அதனுள் வெட்டிய கோழியை பொறித்து எடுக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தேவையான பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும் அதனும் சிறிது தண்ணீர் சேர்த்து பொறித்த கோழியையும் சேர்த்து 20 நிமிடம் கொத்திக்க விடவும்.சுவையான போர்போன் சிக்கன் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply