பேஸ்புக்கில் அட்டகாசமான புதிய வசதி விரைவில்

Loading...

பேஸ்புக்கில் அட்டகாசமான புதிய வசதி விரைவில்…இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன.

இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது.

Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும்.

இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.

இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply