பேன் மற்றும் தலை அரிப்பை போக்கும் வேப்பிலை

Loading...

பேன் மற்றும் தலை அரிப்பை போக்கும் வேப்பிலைபிசுபிசுப்பு, வியர்வை துருநாற்றம், தலை அரிப்பு
வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்,
வெந்தயத்தூள் – 2 டீஸ்பூன்,
பயத்தமாவு-2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1டீஸ்பூன்…
இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்’ போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்’ போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை துருநாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள்.
சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.
பேன் தொல்லை
வேப்பிலை-1 பிடி,
பேன் மற்றும் தலை அரிப்பை போக்கும் வேப்பிலை
சீயக்காய்-5,
தோல் நீக்கிய கடுக்காய்-1,
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3,
செம்பருத்தி இலை-1 பிடி…
இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள்.
இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்

Loading...
Rates : 0
VTST BN