புதினாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள்

Loading...

புதினாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள்உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் புதினாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.
இதன் இலைகள், ஸ்ட்ராபெரி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதால் விட்டமின் A, B, C மற்றும் D சத்துக்கள் கிடைக்கின்றன.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதுடன், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
செரிமானத்தை சரிசெய்து, கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
முக்கியமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் நபர்கள் இதனை பருகலாம்.
தேவையான பொருட்கள் புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு சுடுநீர் – ஒரு கப்செய்முறை புதினா மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். இதனை சூடான நீரில் போட்டு சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும், நன்கு வடிகட்டிய பின்னர் குடிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply