புதிதாக 100 எமோஜிகளை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

Loading...

புதிதாக 100 எமோஜிகளை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்ஆப்பிள் நிறுவனம் புதிதாக 100 எமோஜிகளை செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளது. இதில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள எமோஜிகளை மேம்படுத்தி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக கருப்பு மற்றும் சில்வர் நிற கைத்துப்பாக்கி எமோஜிக்கு பதிலாக தண்ணீர் துப்பாக்கி எமோஜியாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி தொடர்பான வன்முறை சம்பவங்களை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் மேற்குறிப்பிட்ட மாற்றத்தை செய்துள்ளது.
சிலர் கைத்துப்பாக்கி எமோஜியை பயன்படுத்தி கொலை மிரட்டல் உட்பட பீதியைக் ஏற்படுத்தி வருவதால் அதனைத் நீக்கிவிட்டு, பச்சை நிற தண்ணீர் துப்பாக்கியை எமோஜியாக அறிமுகம் செய்யவுள்ளது ஆப்பிள் நிறுவனம்

Loading...
Rates : 0
Loading...
VTST BN