பீட்ரூட் மசால் பொரியல்

Loading...

பீட்ரூட் மசால் பொரியல்

என்னென்ன தேவை?

பீட்ரூட் – 2
மல்லித்தூள் – 1 டீஸ் ஸ்பூன்



அரைக்க:

* தேங்காய்த்துருவல் – 1 1/2 கப்
* வத்தல் மிளகாய்- 2
* மஞ்சள்த்தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
* பெருஞ்சீரகம் – 1/4 டீஸ் ஸ்பூன்
*

தாளிக்க:

* ——-
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ் ஸ்பூன்
* உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ் ஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ் ஸ்பூன்
* கறிவேப்பிலை – 2 கீற்று
* உப்பு – தேவைக்கேற்ப



எப்படிச் செய்வது?

* பீட்ரூட்டை பொடியாக நறுக்கி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும்
* தேங்காய்த்துருவல்,வத்தல்மிளகாய்,மஞ்சள்த்தூள்,பெருஞ்சீரகம் இவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
* ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள மசாலையும் சேர்த்து கிளறவும்.
* பின்னர் வெந்த பீட்ரூட்டை சேர்த்துப்பிரட்டி இறக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply