பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகத்தினர்தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதியவர் நா.முத்துக்குமார். இவர் இரண்டு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

அதிலும் தொடர்ந்து இரண்டு முறை விருதுகளை வென்றவர், சினிமாவில் அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பாடல்களை எழுதியவர்.

இவர் இன்று மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தியுள்ளார், இச்சம்பவம் கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN