பிரபல நடன கலைஞர் ஜோதி லக்ஷமி உயிரிழந்தார்

Loading...

jyothi_lakshmi001பிரபல நடன கலைஞர் ஜோதி லக்ஷமி உயிரிழந்தார்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் ஜோதி லக்ஷமி.

நல்ல நடன கலைஞருமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலை தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply