பாலக் பனீர் பால்

Loading...

பாலக் பனீர் பால்
பொடியாக நறுக்கிய பாலக் கீரை – 2 கப்,
பச்சைமிளகாய் – 2,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி,
வெங்காயம் – 1,
பனீர் – 100 கிராம்,
துருவிய இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 1/4 கப்,
பிரெட் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்.
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


அலங்கரிக்க…

பன், டெமேட்டோ கெட்சப், கேரட், லெட்யூஸ் இலை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பனீரை உதிர்த்து அதில் பாலக் கீரை, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, வெங்காயம், உப்பு, கடலைமாவு, கரம்மசாலா மற்றும் பிரேட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். நீளமான பன்னில் டொமேட்டோ கெட்சப் தடவி கேரட் லெட்யூஸ் இலை வைத்து பொரித்த பாலக் பனீர் பாலை வைத்து பரிமாறவும். சுவையான சமூன் பாலக் பனீர் மீட்பால் சாண்ட்விச் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply