பட்டர் கார்லிக் ப்ரான்

Loading...

பட்டர் கார்லிக் ப்ரான்
தேவையானவை:
இறால் – 8 ,வெண்ணெய் – 15 கிராம்,பூண்டு – 10 கிராம்,உப்பு – தேவையான அளவு,மிளகு – காரத்திற்கு ஏற்ப,அஜினமோட்டோ – சுவைக்கு ஏற்ப

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் ஊற்றி உருகியதும்,பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கி எண்ணெயின் சூட்டிலே இறாலை வேகவிடவும். பின்னர் உப்பு, மிளகு, அஜினமோட்டோ சேர்த்து நன்கு வதக்கி சூடாகப்பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply