நெல்லிக்காய் பக்கோடா

Loading...

நெல்லிக்காய் பக்கோடா

தேவையானவை:

துருவிய நெல்லிக்காய் – அரை கப்
கோதுமை மாவு, கடலை மாவு – தலா கால் கப்
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:

துருவிய நெல்லிக்காயுடன் அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு (சாட் மசாலாத்தூளில் உப்பு இருக்கும்) சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply