தலைமுடிக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறை

Loading...

தலைமுடிக்கு ஹெர்பல் எண்ணெய் வீட்டிலேயே தயாரிக்கும் முறைதேங்காய் எண்ணெய் -100 கிராம்

ஆலிவ் எண்ணெய் – 100 கிராம்

பாதாம் எண்ணெய் -100 கிராம்

வைட்டமின் E எண்ணெய் -100 கிராம்

கடுகு எண்ணெய் -100 கிராம்

நல்லெண்ணெய் -100 கிராம்

கரிசலாங்கண்ணித் தைலம் -100 கிராம்

பொன்னாங்கன்னித் தைலம் –100 கிராம்

மருதாணித் தைலம் ­ -100 கிராம்

வேம்பாலம் பட்டை -100 கிராம்

சூரியகாந்தி எண்ணெய் -100 கிராம்

இந்த கலவைகளை நன்கு கலந்து, மிதமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சில பொருட்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


இதில் வீட்டில் கிடைப்பவை:

* கறிவேப்பிலை

* வேப்பிலை

* மருதாணி இலை

* செம்பருத்தி பூ இலை

* பொன்னாங்கண்ணிக் கீரை இலை

* மஞ்சள் கரிசலாங்கண்ணிக் இலை

* வல்லாரை, துளசி இலை

* முருங்கைக் கீரை

* தேயிலை

இந்த இலைகளை நன்றாக அரைத்து வடை போன்று தட்டி, நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயை மிதமாகச்சூடாக்கி அதில் இந்த வடையைப் போட்டு ஊற வைத்த பின் இந்த எண்ணெயைத் தலையில் தேய்க்கலாம். அவ்வாறு தேய்த்தால் தலைமுடி நன்கு கருகருப்பாக வளரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply