தனது சேவையை நிறுத்திக்கொண்ட TORRENTZ தேடல் தளம்

Loading...

தனது சேவையை நிறுத்திக்கொண்ட TORRENTZ தேடல் தளம்உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட Torrentz தேடல் தளம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் கிக்ஆஸ் என்ற தேடல் தளம் முடக்கப்பட்டதையடுத்து கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட Torrentz.eu என்ற இணையத்தின் தேடல் தளம் தனது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், தற்போது இந்த தளத்தில் Log-in செய்ய முயல்பவர்களுக்கு “Torrentz will always love you. Farewell” என்ற செய்தி மட்டுமே பதிலாக கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply