ஜியோனியின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading...

ஜியோனியின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்ஜியோனி நிறுவனம் F103 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஜியோனி F103 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து ஜியோனி F103 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது.

இதில் 1280×720 Pixels தீர்மானம் கொண்ட 5.0 inch HDயுடன் 2.5D Glass Display இடம்பெறுகிறது.

3ஜிபி RAM உடன் இணைந்து 1.3GHz quad core processor மீடியாடெக் MT6735 Processor மூலம் இயக்கப்படுகிறது.

LED Flash கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கமெரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற செல்பி கமெரா கொண்டுள்ளது.

மேலும், 2400mAh பற்றரி திறன் மூலம் இயக்கப்படும் இந்த போன், தங்க, வெள்ளை மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply