சோடா குடிப்பவரா நீங்கள்

Loading...

சோடா குடிப்பவரா நீங்கள்நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் சோடா பானங்களை குடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஏனெனில், கோலா, பெப்சி போன்ற அனைத்து வகை சோடா பானங்களிலும் செயற்கை இனிப்பூட்டிகள் செர்க்கபப்டுகின்றன.
இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், உடல் எடை குறைக்க நினைபவர்கள் சோடா பானங்களை தவிர்க்க வேண்டும். இவற்றில் கலக்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் அதிக கலோரிகள் கொண்டவை.
இவை, உடலில் அதிக கொழுப்பு சேர, இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க காரணியாக இருக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் சோடா பானங்களை குடிப்பதை தவிர்க்கவும். இது அவர்களது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
வளரும் குழந்தைகள் மற்றும் வயது முதிந்தவர்கள் சோடா பானங்களை எக்காரணம் கொண்டும் பருகவேண்டாம். இவை நாள்பட உங்கள் ஆரோக்கியத்தில் தீய மாற்றங்களை மிக வேகமாக உண்டாக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply