சுவர்களை கட்டுவதற்கு பயன்படும் கற்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்

Loading...

சுவர்களை கட்டுவதற்கு பயன்படும் கற்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம்இன்றைய உலகானது ஸ்மார்ட் தொழில்நுட்பத்திலேயே ஆளப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக வீட்டு சுவர்களை கட்டுவதற்கு பயன்படும் கற்களிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.
இது ஏனைய ஸ்மார்ட் தொழில்நுட்பங்களிலிருந்து சற்று வேறுபட்டதாக காணப்படுகின்றது.
அதாவது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்குதல், நீரை சுத்தம் செய்தல் மற்றும் ஒட்சிசனை உற்பத்தி செய்தல் போன்ற பணிகளை செய்யக்கூடியதாக இருக்கும்.
இதனை University of the West of England (UWE Bristol) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இக் கற்கள் Microbial Fuel Cells எனும் உயிரியல் கலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றது.
மேலும் இக் கலங்கள் மனிதனின் சிறுநீர், இறந்த ஈய்க்கள் மற்றும் சேறுகள் என்பவற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றலும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply