சீன ஆப்பிள் நிறுவனத்தினால் விண்டோஸ் டேப்ளெட் வெளியீடு

Loading...

சீன ஆப்பிள் நிறுவனத்தினால் விண்டோஸ் டேப்ளெட் வெளியீடுசீனாவின் ஆப்பிள் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கும் சியோமி நிறுவனம் விண்டோஸ் இயங்குதளம் சார்ந்த டேப்ளெட் கருவியை பெய்ஜிங் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஐபேட் மினி என அழைக்கப்படும் இந்த எம்ஐ பேட் 2 விண்டோஸ் 10 இயங்குதளம் 7.9 இன்ச் திரை கொண்டிருப்பதோடு 64-பிட் இன்டெல் ஆடம் பிராசஸர், 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 6190 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 16 அல்லது 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த கருவியின் விலை $200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்ஐ பேட் 2 விற்பனை இந்தாண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் சீனாவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply